Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: viral video

கனடாவில் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய் – என்ன ஒரு அழகு!

சென்னை: குடும்பத்துடன் கனடா சென்றுள்ள நடிகர் விஜய் அங்கு ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விடியோ இணையத்திளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்ப்பதற்கு அவ்வலவு அழகாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக படபிடிப்பில் பிசியாக இருந்த விஜய் தற்போது ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் கனடா நாட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக […]
Inandoutcinema Scrolling cinema news