Tags : spider man

cinema hollywood cinema News

ஸ்பைடர்மேன் பாக்ஸ் ஆபிஸ்: 14 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை

கற்பனை கதாபாத்திரங்களான சூப்பர் ஹீரோக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கென்றே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் ஸ்பைடர் மேன் படத்திற்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர் மேன் ஃபார் ஃபரம் ஹோம்’ திரைப்படம்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’ என்ற தலைப்பில் அடுத்த பாகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதில் ‘ஸ்பைடர் மேன் ஃபார் ஃபரம் ஹோம்’ படத்தில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !