Tag Archives: sankar

”இந்தியன் 2” படத்தின் புதிய கேமரா மென் இவரா ??

கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி சூப்பா் டூப்பா் ஹிட்டான இந்தியன் படத்தின் அடுத்த பாகம் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் தயாராக உள்ளது. தற்போது படத்திற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடிகை காஜல் அஃகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக உள்ளார். இவர் இதற்காக களரிப்பயட்டு என்ற இந்தியா கலையை கற்றுவருகிறார் .மேலும் டெல்லி கணேஷ் , ராகுல் ப்ரீத்தி சிங்க் , ஐஸ்வர்யா ராஜேஷ், பவனி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு பிரபல […]

சேனாதிபதி கமல் ரெடி அடுத்த கட்ட படப் பிடிப்பில் இணைகிறார்

கமல்ஹாசன் சங்கர் இணையும் இரண்டாவது படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவர் 18 தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்தது. சிலர் அதற்கு காரணாமாக சொல்வது கமல்ஹாசன் இன்னும் சேனாதிபதி கெட்டப்பிற்கு ஃபிட் ஆகவில்லை. இப்பொழுது இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 11 ஆம் தேதி ஆரம்பிக்க பட இருக்கிறது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். அதனால் சேனாதிபதி தயராகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 2020 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக […]

எந்திரன் பட சர்ச்சையால் அபராதம் செலுத்திய இயக்குனர் சங்கர் – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 180 கோடி பட்ஜெட்டில் கடந்த 2010-ல் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம்தான் எந்திரன் ஆகும். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் கதைக்கு உரிமை கோரி ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தன்னுடைய அனுமதி இல்லாமல் எந்திரன் படம் எடுத்ததால், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இயக்குனர் ஷங்கருக்கு […]

இணையத்தில் வைரலாகும் இந்தியன் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இந்தியன் ஆகும். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊழலுக்கு எதிரான கருத்தியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகவும், வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவராகவும் நடித்த கமல்ஹாசனின் கதாபாத்திரம் அனைவரது மனதிலும் இந்தியன் தாத்தாவாக பதிவானது. இந்த படத்திற்குப் பிறகு கமல்ஹாசனும் – சங்கரும் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் 22 […]

இணையத்தில் வெளியான 2.0 பட காட்சிகள். எந்திரன் 2 படம் தள்ளி போகிறதா ? விவரம் உள்ளே

பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம்தான் எந்திரன் படத்தின் இரண்டாம் ஆகும். இந்த படத்தை ரூ.450 கோடி பொருட்செலவில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை கடந்த வருடம் துபாயில் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். எந்திரன் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள், வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியாமல் தாமதமாகி […]

இந்தியன் 2 படத்தை பற்றிய ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவர் நடிப்பில் உருவாகும் விஸ்வரூபம் 2 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் 5 ஆயிரம் […]
Inandoutcinema Scrolling cinema news