Tag Archives: pa ranjith

பா. ரஞ்சித் இயக்கும் மல்டி ஸ்டாரர் படம்…

காலா படத்திற்குப் பிறகு பிர்சா முண்டா என்ற வரலாற்று படத்தை எடுக்க இயக்குனர் பா.ரஞ்சித் திட்டமிட்டிருந்தார். ஹிந்தியில் பெரும் பொருட்செலவில் உருவாகுவதாக இருந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளிவந்தன. பின்னர், இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்த படத்திற்கு முன்பாக, தமிழில் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் பா.ரஞ்சித். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதையை பல முன்னணி நடிகர்களுக்கு கூறியிருக்கிறார். ஆனால், இறுதியாக […]

பிர்சா முண்டா வரலாறை இயக்கும் பா.இரஞ்சித்

பா.இரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து காலா, கபாலி படங்களை இயக்கியவர். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன் மூலம் பரியேறும் பெருமாள் எனும் வெற்றி படத்தை அளித்தவர். அவர் இப்பொழுது ஹிந்தியில் பிர்சா முண்டா என்கிற போராளியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருக்கிறார். பிர்சா முண்டா தனது இளம் வயதிலேயே கொரில்லா முறையில் வெள்ளையர்களை தாக்கி போராடியவர். அவர் தனது 25 வயதிலேயே உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறைவடைந்தது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படப்பிடிப்பு

நீலம் புரொடக்‌ஷன் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் படம் உலகப் போரின் கடைசி குண்டு. இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார். படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ரித்விகா நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பிக்கபட்டு விட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். பரியேறும் பெருமாளை தொடர்ந்து நீலம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த வெளிநாட்டு கருத்து என்ன தெரியுமா ? விவரம் உள்ளே

பா. ரஞ்சித்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள் ஆகும். கதிர் மற்றும் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2018 செப்டம்பர் 28 ஆம் நாள் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. இந்த படத்தை தயாரிப்பாளர் ரஞ்சித் வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைத்தார். அதன்படி […]

காலா படத்திற்கு பிறகு பிரமாண்ட படத்தை இயக்கப்போகும் ரஞ்சித் – விவரம் உள்ளே

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான திரைப்படம் காலா ஆகும். காலா திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குனர் ப.ரஞ்சித் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நமா பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக, பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் தயாரிப்பு நிறுவனத்துடன் இப்படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, […]

பரியேறும் பெருமாள் | Pariyerum Perumal Public Review | Kathir | Anandhi | Mari Selvaraj | Santhosh Narayanan | Pa.Ranjith

Pariyerum Perumal Public Review | Kathir | Anandhi | Mari Selvaraj | Santhosh Narayanan | Pa.Ranjith

இவரை பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது – சீமான்

பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள் ஆகும். இத்திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியுள்றாளார். மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் இந்த படத்தை சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. சீமான், தோல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், சி.மகேந்திரன், மா. […]

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் பாடல் – காணொளி உள்ளே

வா ரயில் விட போலாமா பாடல் வீடியோ | Pariyerum Perumal | Vaa Rayil Vida Polaama Song Lyrical Video | Prithika | Santhosh Narayanan | Pa Ranjith ..

இந்த எண்ணம்தான் இப்போதும் என்னை இயக்குகிறது – இயக்குனர் ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் பரியேறும் பெருமாள் ஆகும். இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் தயாரித்துள்ளது குறிப்ப்பிடத்தக்கது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது : பரியேறும் பெருமாள் திரைபடம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா – மகனை இங்கு […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news