Tag Archives: Nikki Galrani

மௌசு குறைந்தது !? சோகத்தில் ஜீவா படத்தின் நாயகி

நிக்கி கல்ராணி தமிழில் கடந்த வருடம் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஜீவா நடக்கும் கீ படத்தில் ஜீவாக்கு ஜோடியாக நடித்துள்ளார், நிக்கி கல்ராணி. கடந்த ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்த நிலையில், இப்போது ஓரிரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டப்போது, ‘நான் கடந்த இரண்டு வருடங்களில் அதிக படங்களில் நடித்த ஒரே நடிகை. சிறிது நேரம் கூட ஓய்வின்றி நடித்ததால், எனக்கு திடீரென்று உடல்நிலை பாதித்ததுவிட்டது. இதனால் வீட்டில் என்னை மிகக் […]

ஜீவாவின் “கீ” திரையரங்கின் கதவுகளை திறக்க இருக்கிறது.

ஜீவா தமிழ் சினி உலகின் முக்கியமான கதாநாயகன். கலகலப்பு-2 ற்கு பிறகு அவருக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் கையில் முடிந்த நிலையிலும், முடியும் தருவாயிலும் எண்ணற்ற படங்கள். அவருடைய படங்களில் ட்ரைலர், டீசர் மட்டும் ரிலீஸ் ஆகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அவர் நடித்த கீ படம் ரெடியாகி ஒரு வருடத்திற்கு மேல் ரிலீஸ் ஆக முடியாமல் நிற்கிறது. இப்பொழுது அந்த படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் மாதம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. […]

நிக்கி மற்றும் சசிகுமார் இணையும் முதல் படம்

சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்பொழுது சசிகுமார் அடுத்த படத்தை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். TD.ராஜாவின் செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நிக்கி கர்லானியுடன் இணைகிறார் சசிகுமார். இந்த படத்தின் இயக்குநர் கதிர். இவர் சுந்தர் சி இடம் பணிபுரிந்தவர். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Charlie Chaplin 2 -Sneak Peek 2nd | Prabhudheva, Nikki Galrani | Sakthi Chidambaram | Moviebuff

Watch Charlie Chaplin 2 -Sneak Peek 02 | Prabhudheva, Nikki Galrani | Sakthi Chidambaram |Thanks to – Moviebuff ..

சார்லி சாப்ளின்-3, 4, 5க்கும் கதை ரெடி- இயக்குநர்

சார்லி சாப்ளின் – 2 பிரபுதேவா, நிக்கி கர்லானி நடிக்கும் படம். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்குகிறார். படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அம்ரிஷ். இந்த படத்தில் விஜய் டிவி புகழ் பாடிய சின்ன மச்சான் பாடல் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ட்ரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வரும் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் சக்தி சிதம்பரம் பேசுகையில் படத்தின் பார்ட் […]

சார்லி சாப்ளின்-2 படக்குழுவினரை வாழ்த்தி சிங்கில் டிராக்கை வெளியிட்ட நடிகர் தனுஷ்

சென்னை: நடிகர் திலகம் பிரபு, நடனப்புயல் பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த படம் “சார்லி சாப்ளின்”. காமெடி படமாக இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 18 வருடங்கள் கழித்து “சார்லி சாப்ளின்” படத்தின் இரண்டாம் பாகம் “சார்லி சாப்ளின்-2″ஆக  தற்போது உருவாகி வருகிறது. இதில், பிரபு, பிரபுதேவா நிக்கி கல்ராணி, ஆத்ர்ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், “சார்லி சாப்ளின்-2” படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் சற்று முன்பு டிவிட்டர் மூலம் யூடியுபில் வெளியிட்டார். […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news