Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: latest tamil news

Kaatrin Mozhi Public Review | FDFS | Simbu | Jyothika Surya | Vidharth | Radhamohan

Watch Kaatrin Mozhi Public Review | FDFS | Simbu | Jyothika Surya | Vidharth | Radhamohan

“கஜா” புயலால் ஸ்தம்பித்த தென் மாவட்டங்கள் – முதல் ஆளாக களத்தில் இறங்கிய சூரியா!

சென்னை: தமிழகத்தை கடந்த 3 நாட்களாக மிரட்டி வந்த கஜா புயல் நேற்று நள்ளிரவு நாகப்பட்டிணம் அருகே கரையை கடந்தது. இருப்பினும் புயலின் தாக்கம் குறையாமல் தொடந்து உள்பாவட்டங்களை தாக்கி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து சூரைக்காற்றுடன், மழை  பெய்து வருகிறது. இந்த புயல் தொடர்ந்து கேரளா வழியாக அரபிக்கடல் செல்லும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன. கஜா புயலால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாகை, திருச்சி, திண்டுக்கள் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, […]

7 பேர் விடுதலையை மறைத்த மத்திய அரசை விட்டுவிட்டு, ரஜினிக்கு மீம் போட்டுகொண்டிருக்கிறோம்! அசிங்கப்படவேண்டியது நாமா? அல்லது ரஜினியா?

சென்னை: ராஜிவ்காந்தி கொலை தொடர்பாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அவரது கவணத்துக்கு கொண்டு செல்லமால் விட்டுவிட்டது. இதுபற்றி நேற்று சென்னை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் மன்ற இயக்கத்தின் தலைவருமான ரஜினியிடம் செய்தியாளர்கள் அவரது கருத்தை கேட்டனர். அதற்கு ரஜினி “யார் அந்த 7 பேர்” என்று கேட்டார்.  மேலும், அதுபற்றி எனக்கு தெரியாது என்று பதில் அளித்தார். ரஜினிகாந்த் கூறிய பதிலை கேட்டு செய்தியாளர்களே […]

சகா படத்தின் ட்ரைலர் – காணொளி உள்ளே

பாடலில் கலக்கிய சகா படத்தின் ட்ரைலர் – Sagaa Official Trailer, Saran, Ayra, Kishore, Sreeram, Pandi, Prithvi, Shabir, Murugesh ..

Sarkar Audience Review | FDFS | Vijay | Keerthy Suresh | Varalaxmi | AR Murugadoss | AR Rahman

Sarkar Audience Review | FDFS | Vijay | Keerthy Suresh | Varalaxmi | AR Murugadoss | AR Rahman

8 மணிலாம் முடியாது காலைல 4 மணிக்கே ஸ்டார்ட் பன்னனும் – தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க எடப்பாடி & கோ உச்ச நீதிமன்றத்தில் மனு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் “தமிழக மக்களின் நலனுக்காக” என்று எந்த அரசு திட்டத்தை அறிவித்தாலும் அதை பார்த்து மக்கள் குபீர் என்று சிரித்து விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்று கூறிவிட்டு புதிய டாஸ்மாக் கடைகளை திறப்பது, காட்டை அழித்து  பசுமை வழிச்சாலை அமைப்பது போன்று பல திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் மற்றொரு பகீரை தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளிப்பண்டியை வருகிறது. இதற்கிடையில் எல்லா வருடமும் […]

JARUGANDI Movie Public Review | FDFS | Jai | Robo Shankar | Daniel | Reba Monica John

Watch JARUGANDI Movie Public Review / Public Opinion / Public Talk | FDFS | Jai | Robo Shankar | Daniel | Reba Monica John…

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கும் நடிகை சமந்தா!

சென்னை: சென்னையில் பெண்ணான நடிகை சமந்தா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவாராக உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த “யூ டர்ன்ஸ்” படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.   சென்னை பெண்ணாக இருந்தாலும் இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாகசேத்தன்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சமந்தா அந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், ஆந்திராவில் மாற்றுத்திறனாளிகளுக்கான டென்னிஸ் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “Indian Wheelchair Tennis Toure” சார்பில் நடக்கும் இந்த போட்டியின் தொடக்க […]

தேவர்மகன்-2 தலைப்பை நான் முடிவு செய்ய வில்லை – கமல் ஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் நடிகர் கமல்ஹாசன்  இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: பாலியல் குற்றச்சாட்டுகள் சினிமா துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது வெளிவந்தால் இதுபோன்ற தொந்தரவுகள் இனி இல்லாமல் இருக்கும் என்பது தான் உலக அளவில் பேசப்பட்டிருக்கிற வி‌ஷயம். ஆனால் இரண்டு தரப்பிலும் நியாயத்தை கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சினிமா துறையில் நாங்கள் செய்வதை […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news