Tag Archives: inandout cinema

உலகம் முழுவதும் வெளியான யோகிபாபுவின் கூர்கா

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு மனோபாபு சார்லி ஆனந்தராஜ் லிவிங்ஸ்டன் ராஜ்பரத் எலிசா எர்கார்ட் ஆகியோர் பலர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியான படம் கூர்கா. தமிழகத்தில் மட்டும் இப்படம் 100க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக யோகி பாபுவின் எந்தப் படமும் இது போன்று அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் அனைத்து காட்சிகளும் சிரிக்க மட்டுமே என்பதற்கு ஏற்றதுபோல் அணைத்து ரசிகர்களையும் திரைப்படம் கவர்ந்துள்ளது.

இளைஞர்களை மிரட்ட வரும் ‘இருளன்’ !!

ஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே ‘இருளன்’. இப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து விட, செய்தவர்களுக்கு ஒரே தண்டனை தான், அது மரணம் தான் என்ற வலிமையானக் கருத்தை இப்படம் தாங்கி நிற்கும். இப்படத்தைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது :-நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்படத்தை […]

‘ரீல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !!

ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் ஆர்.முனுசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ரீல்’. சந்தோஷ் சந்திரன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. துபாயில் பார் டான்சராக இருக்கும் ஒருவர் சொன்ன சம்பவங்களை வைத்து இந்த கதையை எழுதினோம். […]

முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி

நடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார். கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் […]

இனிதே நடைபெற்ற திரைப்பட இயக்குனர் ஏ.எல்.விஜய் திருமணம்

அஜித்தின் கிரிடீம், விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வ திருமகள் போன்ற படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். நடிகை அமலாபாலை காதலித்து, 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இந்நிலையில் இயக்குனர் விஜய் மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகள் மருத்துவர் ஐஸ்வர்யாவை நேற்று திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய […]

நாநா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஒரு காலத்தில் சினிமாவில் கால்பதித்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். இவர் சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்தார். அரசியலில் நுழைந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த சரத்குமார், அதன் பின்னர் அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், மீண்டும் சினிமாவிற்கு எண்ட்ரி ஆகிறார். அதுவும், ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் நாநா என்று பெயரிடப்பட்டுள்ள படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நிர்மல்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் […]

பத்திரிகையாரை விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத்!!?

பத்திரிக்கைக்காரர்களிடம் நடிகை கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளதோடு 50 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கும் பைத்தியமாக அலைபவர்கள் என விமர்சித்ததால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ‘ஜட்ஜ்மென்டல் ஹை கியா’படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது, தனது மணிகர்ணிகா படத்தைப் பற்றி தவறான விமர்சனம் எழுதியதாக பத்திரிக்கையாளர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கங்கனா ரனாவத் குறித்த செய்தியைப் புறக்கணிக்கப் போவதாக பொழுதுபோக்குப் பத்திரிக்கையாளர்கள் சங்கம் அவரைப் புறக்கணித்தது. இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள கங்கனா, பத்திரிக்கையாளர்களை மறைமுகமாகக் […]

சர்வதேச அங்கீகாரம் பெற்ற “கண்ணே கலைமானே”!!

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு சிறந்த குணத்தைக் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் மிகவும் யதார்த்தமான கதை முன்னுரை மற்றும் இயற்கையான கதாபாத்திரங்களுடன் நேட்டிவிட்டி அழகை வெளிப்படுத்தும் விதம் அவரது திரைப்பட உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது அவரை நம் ஊரில் மட்டுமல்லாமல், பல்வேறு பிராந்திய சினிமா துறைகளிலும் பிடித்த இயக்குனராக ஆக்கியுள்ளது. இப்போது, அவரது சமீபத்திய படமான “கண்ணே கலைமானே” இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தை […]
Page 4 of 203« First...«23456 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news