Tag Archives: inandout cinema

வைரலாகும் ஏ.ஆர்.ரகுமானின் டுவிட்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் அவ்வப்போது பதிவிடும் டுவிட்கள் வைரலாகிவிடும். தற்போது அல்ரஹாக்கா ரகுமான் என்று தன்னுடைய முழு பெயருடன் அச்சிடப்பட்டிருக்கும் விமான டிக்கெட்டை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளதற்கு சில மறைமுக காரணங்கள் இருப்பதாக கூறி அது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் ரகுமான் தன்னுடைய முழுப் […]

திருவள்ளுவராக பிரபல கிரிக்கெட் வீரர் !

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘பிளாக் ஷீப்’ என்ற தமிழ், ‘யூ டியூப்’ சேனலில், திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இது குறித்து, அவர் கூறுகையில், ”வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அறிவுரைகளும், திருக்குறளில் கூறப்பட்டு உள்ளது. இவற்றை சுவாரஸ்யமாக சொல்வது தான், இத்தொடரின் நோக்கம். ஜன., 2 முதல், தொடர் ஒளிபரப்பாகும்,” என்றார்

ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி.. மிரளும் ரசிகர்கள்!

நடிகை ஸ்ரீரெட்டி நடிப்பில் இதுவரை எந்த சினிமாவும் வெளியாகவில்லை. தற்போதுதான் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. நடிகை ஸ்ரீரெட்டி நடிப்பில் இதுவரை எந்த சினிமாவும் வெளியாகவில்லை. தற்போதுதான் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தலைப்புச் செய்தியாகி வருகிறார். நாள்தோறும் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை வெளியிட்டு ரணகளப்படுத்தி வருகிறார் இன்று பதிவிட்டுள்ள போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதாவது நல்ல விஷங்கள் என்னை […]

விஜய்க்காக கிரேனில் வந்த பிரம்மாண்ட மாலை…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகா எனும் இடத்தில் நடைபெற்று வருகிறது விஜய்யின் வருகையை அறிந்த ஷிமோகா ரசிகர்கள், பிரம்மாண்ட மலர் மாலையை கிரேனில் தூக்கி வந்து விஜய்க்கு சமர்பிக்க காத்திருந்தனர். இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய் அந்த மாலையை ஏற்றுக் கொண்டுள்ளார்

விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள்

விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராசி கண்ணா, இசபெல் லிட் என நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்க உள்ள பைட்டர் படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். […]

மெழுகுச் சிலை ஆக மாறப் போகும் காஜல் அகர்வால்…

சினிமா நடிகைகளை பொதுவாக சிலைகளுக்கு ஒப்பிட்டுப் பேசுவார்கள். அவர்களைப் பற்றிப் பாடல் எழுதும் கவிஞர்களும் அடிக்கடி சிலையே, தேவதையே என்றெல்லாம்தான் வர்ணிப்பார்கள். அப்படி ஒரு சிலையாக இப்போது நிஜமாகவே மாறப் போகிறார் காஜல் அகர்வால். பிரபல மேடம் டுசார்ட்ஸ், சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் அவரின் சிலை ஒன்று நிறுவப்பட உள்ளது. இதற்கான அளவீடுகளை அளக்கும் பணியில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் அது பற்றி பெருமையுடன் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். “சிங்கபூரில் உள்ள மேடம் டுசார்ட்ஸ் மியுசியத்தில் எனது சொந்த […]

மொட்டைமாடியில் போட்டோ ஷூட்:வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படம்…

ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய ‘ஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது. `ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தவருக்கு, இந்த போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், இவர் தற்போது சமையல் […]

வைரலாகும் தனுஷின் புதிய தோற்றம்!?

ரஜினியின் பேட்ட படத்தை இயக்கி வெற்றி கண்ட கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் 3 படப்பிடிப்பு லண்டனை களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ல‌ட்சுமி நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து 70 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் எஞ்சியுள்ள காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்கான படப்பிடிப்பு சில […]
Page 10 of 336« First...«89101112 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news