Tags : fir movie

cinema Indian cinema Latest News News

விஷ்ணு விஷாலை பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்! வைரலாகும் ட்வீட்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியத்தில் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துள்ள நிலையில் இப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தின் ட்ரைலரை பார்த்த […]Read More

cinema Indian cinema Latest News News

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் ஓடிடியில் வெளி ஆகிறதா? வெளியான புதிய தகவல்

நடிகர் விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, ‘ஜீவா’, ‘ராட்சசன்’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இவர் தற்போது இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.  இந்நிலையில்,  ‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படம்  நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக […]Read More

cinema Indian cinema

#FIR படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் முடித்துள்ள படம் எஃப் ஐ ஆர். எஃப் ஐ ஆர் படம் பற்றிய அறிவிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகின. ஆனால் கொரோனா மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு விஷால் படம் பற்றி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் ‘படத்தின் முதல் காப்பி முடிந்துவிட்டது. திரையிட்டுக் காட்டியவர்கள் எல்லாம் நல்ல விமர்சனங்களைக் கொடுத்துள்ளனர். நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மகிழ்ச்சியாக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !