Tag Archives: actor sivakarthikeyan

குழந்தைக்கு தாய் தந்தையாக நடிக்கும் சிவகார்த்திகேயன், நயன்தாரா?

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் sk13 படத்தின் படபிடிப்பு வெளிநாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சில புகைபடங்களை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர். அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது இருவரும் படத்தில் கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு பெற்றோர்களாக நடித்துள்ளார்களாக என்ற கேள்வி ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நெல் ஜெயராமனுக்கு இறுதி சடங்கிற்கு உதவிய நடிகர் சிவகார்த்திகேயன் – விவரம் உள்ளே

நெல் ஜெயராமன் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 50. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடங்கி, அனைத்து சிகிச்சை செலவுகளையும் செய்து வந்தார் சிவகார்த்திகேயன். மேலும் சூரி, சத்யராஜ், கார்த்தி உள்ளிட்டோரும் அவருக்கு உதவிகளைச் செய்து வந்தனர். நெல் ஜெயராமன் காலமான தகவல் சிவகார்த்திகேயனுக்குச் சொல்லப்பட்டது. அவர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் […]

கனா படத்தை பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் அருண்ராஜா காமராஜ்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் திரைப்படம் கனா ஆகும். இந்த படத்தை பாடகர், பாடலாசிரியர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்தன்மைகொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இன்னிலையில் கனா படத்தை பற்றி இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியதாவது : எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. ட்ரெயிலரை வெளியிட்ட திரு ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு […]

தனுஷின் “மாரி-2”, சிவகார்த்திகேயனின் “கனா” – இரண்டில் உங்க லைக் எதுக்கு?

சென்னை: கோலிவுட்டின் இரண்டு முன்னனி நடிகர்களான தனுஷும், சிவகார்த்திகேயனும் தங்கள் படங்களின் ரிலீசை ஒரே நாளில் அறிவித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில்  தனுஷ் மாசான டான் வேடத்தில் நடித்து  2015ம் ஆண்டு வெளிவந்த படம் “மாரி”. அனிருத் இசை அமைந்திருந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆனது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஜோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மாரி படத்தின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் […]

மித்ரன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம் – விவரம் உள்ளே

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார். இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மாறிமாறி […]

ரஜினி முருகன் கதையே என்னோடதுதான் – இயக்குனர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் செங்கோல் என்ற கதையின் கருவை வைத்து சர்கார் படமாக எடுத்துள்ளதாக சமீபத்தில் வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எதிர்பாராத விதமாக வருண் ராஜேந்திரனுடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமரசம் செய்து கொண்டார். அதன்படி வருண் ராஜேந்திரனின் பெயரை டைட்டில் வெளியிட்டு நன்றி தெரிவிப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியானது. இந்நிலையில் இயக்குநர் சமுத்திரக்கனி இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது : யாரோ […]

சிவகார்த்திகேயன் நடித்து இன்று மாலை வெளியாகவுள்ள குறும்படம் – விவரம் உள்ளே

தற்போதைய சமூகத்தின் முக்கிய தேவையான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு குறும்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். கடந்த மாதம் இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இன்னிலையில் Chisel அமைப்பின் நிறுவனர் அரசி அருள் மற்றும் PEACE (NGO) அமைப்பின் நிறுவனர் ராகிணி முரளிதரன், திருமதி ஆர்த்தி ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயனை விழிப்புணர்வு குறும்படத்தில் நடிப்பதற்காக நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளனர். அப்போது எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார். இது […]

சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு இவர்தான் காரணம் – முத்துராஜ்

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் சமீபத்தில் […]
Inandoutcinema Scrolling cinema news