Tag Archives: Actor Arun Vijay

அருண் விஜய்யின் அடுத்த அதிரடி! மாஸ் ட்வீட்

அருண் விஜய் தமிழ் சினிமா களத்தில் திறமையான ஒரு கலைஞர். ஹீரோவாக கதாபாத்திரங்களும் அவரின் வில்லன் போன்ற மற்ற வேடங்களும் படங்களில் முக்கியத்துவமானதாக அமைவதோடு சிறப்பான நடிப்பை பதிவு சென்று வெற்றி பெற்று விடுகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாஃபியா படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் நடிகர் பிரசன்னா, நடிகை பிரியா பவானி ஆகியோரும் நடித்திருந்தனர். விமர்சகர்களிடத்தில் கலவையா விமர்சனங்களை மாஃபியா பெற்றாலும் படம் நன்முறையில் ஓடியது. வசூல் நல்ல முறையில் அமைந்தது. இந்நிலையில் […]

அருண் விஜய் மீண்டும் போலீஸ் அவதாரமெடுக்கும் புதிய படம் !!

தமிழ் சினிமாவில் சமீபமாக  வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும்  வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம்  குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.   […]

அருண் விஜய்யின் புதிய படம்!!

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா ஆகிய படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்.,11) காலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. மற்ற நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார். ஸ்டன்ட் சில்வா சண்டை பயிற்சிகளை மேற்கொள்கிறார். அருண் விஜய் – ஜி.என்.ஆர்.குமரவேலன் இணையும் இப்படம் ஆக்ஷன் கலந்த காதல் படமாக […]

பாக்ஸர் படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்ட நடிகர் அருண் விஜய் – விவரம் உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘தடம்’ படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமின்றி, மூடர் கூடம் நவீன் இயக்கிவரும் அக்னிச் சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடனும், சாஹோ’ படத்தில் பிரபாஸுடனும் நடித்துள்ளார் அருண் விஜய். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது சாஹோ. இந்நிலையில், அருண் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு […]

நான் யாரையும் இழிவு படுத்தியது கிடையாது. சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் அருண் விஜய்

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதிரடி சண்டைகளுடன் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா ? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் […]
Inandoutcinema Scrolling cinema news