தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
வெற்றிமாறன் – ராகவா லாரன்ஸ் படத்தின் டைட்டில் இதுதான்! இயக்குனர் யார் தெரியுமா?
பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் ஒரு மாஸ் திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்தி வெளியானது. அதன்படி சற்று முன்னர் அந்த அறிவிப்பு 5 ஸ்டார் கதிரேசன் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அதிகாரம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் கதை வசனத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் […]Read More