ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ஜெய், மிர்ச்சி சிவா, சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், கலையரசன், மற்றும் பலர் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ள திரைப்படம் கசட தபற. இந்த படத்தில் நாய்கிகளாக ப்ரியா பவானி ஷங்கர், ரெஜினா கேஸண்ட்ரா, விஜயலட்சுமி , பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர். முன்னதாக கசட தபற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் வெளியானதுமே அது வழக்கமான ஆந்தாலஜி (Anthology) வகை படமாக இருக்குமோ என்ற எண்ணம் அனைவருக்கும் பரவலாக எழுந்தது. அதை […]Read More