Tags : director selva Raghavan

cinema Latest News News Tamil cinema

கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன்… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாணிக்காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன் இருக்கும் இந்த புகைப்படம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !