பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
தமிழ் சினிமாவில் தற்பொழுது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது நடிகை ஆண்ட்ரியாவை பத்தி தான். கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மெனக்கெடும் ஆண்ட்ரியா மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனது மயக்கும் குரலில் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மாதிரியாக பாத் டப்பில் படுத்தபடி ஆண்ட்ரியா உட்கார்ந்துகொண்டு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த […]Read More