நடிகர் அமீர்கான் கடந்த 2005-ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். ஆனால் பிரிவதற்கான காரணத்தை அவர்கள் இருவரும் வெளியிட வில்லை. இந்த நிலையில், அமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாகவும், ‘தங்கல்’ படத்தில் அவருக்கு மகளாக நடித்த சனா ஷேக் தான் அமீர்கானின் […]Read More
Tags : Amer khan
நட்சத்திர தம்பதியரான பிரபல நடிகர் ஆமிர் கானும் கிரண் ராவும் 15 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடர விரும்புவதால் பிரிவதாகத் தெரிவித்துள்ளனா். பிரபல நடிகர் ஆமிர் கான், 1986-ல் நடிகை ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜுனைத் என்கிற மகனும் ஐரா என்கிற மகளும் உள்ளார்கள். 2002-ல் விவாகரத்து பெற்று ஆமீர் கானும் ரீனா தத்தாவும் பிரிந்தார்கள். லகான் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை 2005-ல் திருமணம் செய்தார் […]Read More