Tag Archives: trisha

விருதுகளை குவிக்கும் ஜானு – திரிஷா ஹேப்பி அண்ணாச்சி

திரிஷா 96 படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருக்கிறார். அவர் காட்டில் மழை என்பது போல் அவருக்கு அவார்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 96 படத்திற்காகா ஆனந்த விகடன் விருது கிடைத்தது. பின் அவள் விகடன் விருதும் பெற்றார். V4U என்ற நிறுவனமும் அவருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது. இது இல்லாமல் இன்னும் 3 கோலிவுட் விருதுகள் கிடைத்துள்ளன. இதனால் திரிஷா ஆனந்தத்தில் துள்ளி குதிப்பதாக தெரிகிறது.

96 ரீமேக்கில் இவ்வளவு பிரச்சனைகளா?

96 படம் தெலுங்கில் ரீமேக் செய்யபடுகிறது. இந்த படத்தில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். இந்த படம் ஆரம்பத்தில் பள்ளியில் நடக்கும் காதலை; கல்லூரி காதலாக மாற்றம் செய்வதாக இருந்தனர். பின் அது இல்லை என டைரக்டர் பிரேம் கூறினார். இப்பொழுது தயாரிப்பாளர் இயக்குநர் கேட்ட இசை அமைப்பாளர் கோவிந்த் பிரசன்னாவை தர மறுக்கிறாறாம். அதற்கு பதில் தெலுங்கில் இருக்கும் பெரிய இசை அமைப்பாளரை கூட கமிட் செய்து தருவதாக கூறுகிறாறாம். ஆனால் இயக்குநர் தனது படத்திற்கு […]

Trisha and Simran to team up once again

We recently saw Trisha and Simran in Superstar Rajnikanth’s ‘Petta’. But they didn’t have any scenes together. We are now getting information that the two heroines will work together again in an action adventure film which is to be directed by debutante Sananth. The film will feature both Simran and Trisha in stylish roles fitting […]

100 நாட்களை கடந்து சாதனை படைத்த 96

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமான படம் 96. இந்த படம் கடந்த வருடம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ராஜ்குமார், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் இளவயது கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கரும், த்ரிஷாவின் இளவயது கதாபாத்திரத்தில் கெளரியும் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் மிகுந்த […]

பேட்ட- விமர்சனம்

பேட்ட – காளி என்கிற பேட்ட வளவனின் கதை. சீனியர்ஸ் அராஜகம் செய்யும் கல்லூரி விடுதிக்கு காளியான ரஜினிகாந்த் வார்டனாக வருகிறார். அங்கு நடக்கும் தவறுக்கு காரணமான பாபிசிம்ஹாவின் அராஜகத்தை அடக்கி மாணவர்களை தன் பக்கம் இழுக்கிறார். அந்த கல்லூரியில் படிக்கும் அன்வர் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் காதலிக்கின்றனர். அதை வெறுக்கும் பாபிசிம்ஹா அவர்களை பிரிக்க நினைக்க காளி காப்பாற்றுகிறார். இதனால் காளி மீது அதிகம் கோபப்படும் பாபிசிம்ஹா அவரையும் அன்வரையும் அடிப்பதற்காக ஹாஸ்டலுக்குள் தன் […]

HINDI: PETTA Trailer

Petta – Official Trailer [Hindi] | Superstar Rajinikanth | Sun Pictures | Karthik Subbaraj | Anirudh ..

தெலுங்கிலும் சாதனை செய்த பேட்ட ட்ரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி பேட்ட படத்தின் தெலுங்கு ட்ரைலரை வெளியிட்டனர் படக்குழுவினர். ரிலீஸ் செய்த கொஞ்ச நேரத்திலேயே அதிக பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினி எல்லா மாநிலத்திலும் நம்பர் 1 ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது.

பேட்ட படத்தின் சென்சார்? படக்குழுவினரின் நிலை

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பேட்ட. இந்த படத்தின் சென்சார் இன்று நடக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமூக பிரச்சனையை சொல்லும் கதையாக பேட்ட உள்ளது என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த படத்திற்கு எத்தனை கட் வரும்,  சென்சார் தரப்பில் இருந்து வேறு எதுவும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறதா என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  என்ன நடந்தாலும் பேட்ட மரண மாசாக வெளிவரும் […]
Page 2 of 5«12345 »
Inandoutcinema Scrolling cinema news