Tag Archives: movie review

மோகன்லாலின் ஒடியன் – விமர்சனம்

மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ஒடியன். கேரளாவில் வாழந்த மலைவாழ் இனத்தினர்களை பற்றிய கதை. ஒடியன் என்பவர்கள் விலங்குகளாக உருவெடுக்கும் அமானுஷ்ய சக்தி பெற்றவர்கள் என கட்டுகதைகள் உண்டு. அவர்கள்  விலங்குகளை போல வேடமணிந்து  ஆட்டக்கலை செய்பவர்கள்.  ஆனால் அந்த கலையை அவர்கள் இரவு நேரங்களில் எதிரிகளை பயமுறுத்த பயன்படுத்துவார்கள் என்பது உண்மைக்கதை. இந்த படத்தில் ஒடியன் மாணிக்கமான மோகன்லாலின் மீது அனைவருக்கும் பயம். அங்கு நடந்த கொலைகளுக்கு அவந்தான் காரணம் என அனைவரும் நினைக்கின்றனர். […]

துப்பாக்கி முனை – விமர்சனம்

“துப்பாக்கி முனை” – எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் பிரபு; மும்பையில் அஸிஸ்டெண்ட் கமிஷ்னராக  இருக்கிறார்.  தவறு செய்யும் குற்றவாளிகளுக்கு எண்கவுண்டர் தான் சரியான தண்டனை என்பது அவருடைய தீர்க்கமான நம்பிக்கை. அதனால் பலமுறை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவரது இந்த குணம் பிடிக்காத அவரது அம்மாவும், காதலியும் அவரை விட்டு பிரிகின்றனர். இராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளி ஷாவை  எண்கவுண்டர் செய்வதற்காக அங்கு செல்கிறார். தான் எண்கவுண்டர் செய்யவிருக்கும் குற்றவாளி ஷா நிரபராதி என்பதை […]
Inandoutcinema Scrolling cinema news