சமீபத்தில் வெளியான கதிர் நடிக்கும் ‘சத்ரு’ படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஹீரோ கதிரை விட வில்லன் லகுபரனின் மிரட்டல் மக்களிடத்தில் வெகுவாக பேசப்பட்டு வருகின்றது. லகுபரன் சத்ரு படத்தில் நடித்த அனுபவத்தை இங்கு நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்..