மோஷன் போஸ்டருடன் வந்தது ரஜினி168 டைட்டில் அறிவிப்பு…

நடிகர் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் நடித்துவரும் 168வது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது படத்தின் டைட்டில் அண்ணாத்த என பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news