தல அஜித் குமார் இப்பொழுது பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு விஷ்னுவர்தன் இயக்கத்தில் ராஜராஜ சோழன் வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை கே ஜே ஆர் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும் என தல ரசிகர்கள் விரும்புகின்றனர். தல அஜித்தை ஒரு ராஜா கெட்டப்பில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா?