தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த தமிழ் படத்தில் இணைந்த யுவன் ஷங்கர்!
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கொஞ்சம் பொழுதுபோக்கு, சமூக கருத்துகள் உள்ளிட்டவற்றை வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]Read More