Tag Archives: yogi babu

போலீசுக்கு உதவிய நடிகர் யோகிபாபு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகாக போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு உதவ பல்வேறு நடிகர்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் யோகி பாபு 24 மணி நேரமும் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் போலீசாருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு என்95 மாஸ்க் மற்றும் […]

முதல்வருக்கு திருமண வரவேற்பு அழைப்பிதழ் கொடுத்த யோகி பாபு…

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு. இவர் பிரபல நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அவரது குலதெய்வ கோவிலில் வைத்து மஞ்சு பார்க்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இன்று நடிகர் யோகி பாபு முதலவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவரக்ளை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். இந்த வரவேற்பு […]

அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த யோகி பாபு…!

தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘வலிமை’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருந்தாலும் முதலுதவி மட்டும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து அஜித் அந்த போஷனை முடித்து கொடுத்ததாக தகவல்கள் கூறப்பட்டது. வருகிற தீபாவளிக்கு தினத்தில் ரிலீஸ் ஆகவிருப்பதால் படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று […]

டகால்டி படத்தின் விமர்சனம் இதோ! Dagaalty Public Opinion | Santhanam | Rithika Sen | Yogi Babu |InandoutCinema

ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் மற்றும் 18 ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ள டகால்டி படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம் காமெடி, ஆக்‌ஷன், ரொமான்ஸ் என ஆல் ஏரியாவிலும் ரவுண்டு கட்டி அடித்துள்ளார்.

மேடையில் ப்ரோபோஸ் செய்த யோகி பாபு – யாரை தெரியுமா?

சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. நேற்று அவர் நடித்திருந்த தர்பார் படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போதுள்ள காமெடி நடிகர்களுள் யோகி பாபு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியான நிலையில் அவரது திருமணம் குறித்த கிசு கிசுக்களும் […]

ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, சுனைனா, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சுனைனாவை ஒரு ஜீப்பின் மீது கட்டிவைத்து, யோகி பாபுவும், கருணாகரனும் சீட்டு ஆடும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டார்.

ரஜினியின் ‘தர்பார்’ ரிலீஸ் – தேதி…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், ஒரு நாள் முன்னதாக அதாவது ஜனவரி 8-ந்தேதியே அமெரிக்காவில் பிரிமியர் காட்சி திரையிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களை விட அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள் ஒருநாளைக்கு முன்னதாகவே தர்பார் படத்தை பார்த்து […]

யோகி பாபுவுக்காகக் காத்திருந்த சூப்பர் ஸ்டார்…

பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் தர்பாரின் கடைசி நாள் ஷூட்டிங், சென்னையில் இன்று நடக்கிறது. இதில் யோகிபாபு, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்குபெறுகின்றனர். யோகிபாபு பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை. அவருக்காகக் காத்திருந்து இன்று ஷூட்டிங் நடப்பதாகக் கூறப்படுகிறது. ‘யோகிபாபு வரும்போது ஷூட்டிங் […]

Agila Ulaga Superstar Shiva’s ‘Sumo’ trailer takes you on a journey to Japan

Shiva is known for his comedy based hero roles in movies like Chennai 600028, Saroja, Vanakkam Chennai, Thamizh Padam was last seen on screen in the sequel movie Thamizh Padam 2. Shiva is ready with his next release Sumo which he has also scripted. The makers of the film have released the trailer of the […]

Harish Kalyan’s quirky ‘Dhanusu Raasi Neyargalae’ teaser

Harish Kalyan, who made a name for himself with ‘Pyaar Prema Kaadhal’, will next be seen in ‘Dhanusu Raasi Neyargalae’. He will be seen romancing debutant Digangana Suryavanshi and Bigil fame Rebba Monica John. The 60 second teaser reveals the film to be a rom-com which revolves around Harish Kalyan whose life decisions are backed […]
Page 1 of 712345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news