நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த உத்தரவுப்படி தமிழகத்தில் இனி சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக இதுகுறித்து ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் எடுத்த சுரேஷ் காமாட்சி […]Read More