Tags : web series

cinema Indian cinema Latest News News

அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகும் விஜய் பட ஹீரோயின்! யார் தெரியுமா?

டிஜிட்டல் தளத்தில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் அறிமுகமாகும் புதிய வெப் சீரிஸ் ‘ப்ரீத்: இன் டூ தி ஷேடோஸ்’. இந்த தொடரை அபுன்டான்டியா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, 24 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழில் கடைசியாக நித்யா மேனன் சைக்கோ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஓவர் […]Read More

cinema Indian cinema Latest News News

வெப் சீரிஸில் களமிறங்கும் த்ரிஷா… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

சிம்ரனுக்கு தோழியாக நடித்தவர் த்ரிஷா. பின்னர் மாடலிங் செய்து வந்த அவர் சிம்பு நடித்த தம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதையடுத்து, விஜய்யுடன் திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி, ஆறு, பீமா, மீண்டும் சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி -த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. இப்படத்தில் இருவரின் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது […]Read More

cinema Latest News News Tamil cinema

வெப்சீரிஸில் களமிறங்கிய பிரபல இயக்குனர் !யார் தெரியுமா ?

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பெயர் சொன்னால் போதும் அவரது புகழ் விளங்கும். அவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி  சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை  ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிடத்தக்க படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் .கமலுக்கு ‘ சத்யா’ ரஜினிக்கு ‘பாட்ஷா’ ரகுமானுக்கு ‘சங்கமம் ‘ என்று  மைல்கல் படங்களின்  பட்டியல் […]Read More

cinema Latest News News Tamil cinema

இயக்குனர் விஜய்யின் அடுத்த படம்: 4 முன்னணி நடிகைகள் ஒப்பந்தம்!

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மஞ்சிமா மோகன், நிவேதா பெத்துராஜ், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகிய நான்கு நடிகைகள் இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். இந்த படம் ஓடிடிக்காக தயாராக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் […]Read More

cinema Latest News News Tamil cinema

யூடியூபில் வெளியாகும் ஓவியாவின் ‘மெர்லின்’ வெப் தொடர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றதுமே, முதலில் நினைவுக்கு வரும் ஒரு நபராக உள்ளவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடித்த ’90ml’ ’காஞ்சனா 4’ உள்ளிட்ட ஒருசில படங்கள் மட்டுமே நடித்தார். அந்த படங்களும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. மேலும் சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தைகள் தடைந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை அது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிகை […]Read More

cinema Latest News Tamil cinema

சூர்யா, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘நவரசா’ வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், […]Read More

cinema Indian cinema Latest News

தமன்னாவுக்கு மறுவாழ்வு கொடுத்த சீரிஸ்!

நடிகை தமன்னா நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் சீரியல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள நிலையில் வெப் சீரிஸ்களும் உருவாக ஆரம்பித்துள்ளன. இதனால் திரை நட்சத்திரங்களும் அதில் ஆர்வமாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனும் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதை ராம் சுப்ரமண்யம் இயக்கியுள்ளார். தமன்னா இதில் ஹேக்கராக நடித்துள்ளார். […]Read More

Latest News News politics

‘தி பேமிலி மேன் 2 ‘ தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு அமைச்சர்

நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நிறுத்தவோ, தடை செய்யவோ உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அமைச்சர் […]Read More

cinema Tamil cinema

வெப் தொடரை தயாரிக்கும் “AVM” நிறுவனம்!

75 ஆண்டுகளுக்கு மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. அதன்படி திரில்லர் கதையம்சம் கொண்ட “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற வெப்தொடரை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஈரம், வல்லினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற தொடர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !