Tags : viruman

cinema Indian cinema Latest News News

‘#விருமன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு !!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, அடுத்தகட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே வெளியான படத்தின் முதல் பாடலான “காஞ்ச பூ கண்ணால…” பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்ற […]Read More

cinema Indian cinema Latest News News

கார்த்தி – முத்தையாவின் ‘விருமன்’ லேட்டஸ்ட் அப்டேட் தந்த நடிகர் !வைரலாகும் ஷூட்டிங்

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார். ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் ’விருமன்’ படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இப்படத்தின், பூஜை கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெற்று தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் கடந்த 60 நாட்களாக தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !