ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
‘5 கோடி ரூபாயை நடிகர் விமல் ஏமாற்றிவிட்டார்’ – படத் தயாரிப்பாளர் புகார்!?
சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. தொழிலதிபரான இவர் அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நடிகர் விமல் 5 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கோபி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் விமல் தன்னை அணுகி, “மன்னர் வகையறா” திரைப்படத்தை தானே தயாரித்து நடிக்க இருப்பதாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்து உதவுமாறு கேட்டார். பட வெளியீட்டிற்கு […]Read More