Tags : Vikram

cinema Indian cinema Latest News News

விக்ரமின் #Chiyaan60 படத்தின் டைட்டில் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்திற்கு மகான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் […]Read More

cinema Indian cinema Latest News News

விக்ரமின் ‘சீயான் 60’ ஃபர்ஸ்ட்லுக்! படக்குழு சொன்ன மாஸ் அப்டேட் !

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த சியான் 60 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சியான் 60 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்? சர்ப்ரைஸ் அப்டேட்!

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை வெற்றிக்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னரே அவர் விக்ரமுக்காக ஒரு கதை சொல்லியிருந்தார். ஆனால் ரஞ்சித் கபாலி மற்றிம் காலா ஆகிய படங்களில் பிஸியானதால் அந்தப்படம் அப்போது தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது விக்ரம் ரஞ்சித் படத்துக்கு ஓகே சொல்லவே இருவரும் தத்தமது படங்களை முடித்த பின்னர் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா […]Read More

cinema Indian cinema Latest News News

பொன்னியின் செல்வன் வைரலாகும் ஷூட்டிங் ஸ்டில்ஸ் ! படக்குழுவினர் அதிர்ச்சி!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்பட உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ’பொன்னியின் செல்வன்’ புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், புதுச்சேரியில் நடைபெற்றுவரும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘கமல்’ நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் ‘மாஸ்’ அப்டேட்..! ‘தீயாய்’ பரவும் #FirstLook போஸ்டர்

கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை சரியாக 5 மணிக்கு வெளியானது. இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கமல் ஹாசன் மத்தியிலும், ஒருபக்கம் விஜய் சேதுபதி, இன்னொரு பக்கம் ஃபஹத் பாசில் இருகின்றனர். ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து கமல் ரசிகர்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.  தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் […]Read More

Sticky
cinema Gossip Indian cinema Tamil cinema

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் நிலை இதுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் வாணிபோஜன் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜகமே தந்திரம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் கார்த்திக் சுப்புராஜ் விக்ரம் படத்தின் பணிகளை முன்னேற ஆரம்பித்து விட்டார். 50% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது அலை இப்பொழுது குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் […]Read More

cinema Latest News News Tamil cinema

‘சியான் 60’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !