Tags : Vikram movie

cinema Indian cinema Latest News News

பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம் ? வெளியான புதிய அப்டேட்!

கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர குதிரைவால், ரைட்டர் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் நடிக்கும் 61வது படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விக்ரம்’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கிவருகிறார், இதில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த ‘விக்ரம்’ படக்குழு, சென்னை தாம்பரத்தில் மூன்றாம் கட்ட படபிடிப்பை நடத்திவருகிறது. நடிகர் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7ஆம் தேதி தனது 67வது பிறந்தநாளைக் […]Read More

cinema Indian cinema Latest News News

சீயான் 60 கடைசி கட்ட படப்பிடிப்பு! எங்க தெரியுமா ?

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிப்பில் உருவாகி வரும் ’சியான் 60’ படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளது படக்குழு. முதல் கட்ட படப்பிடிப்பு எல்லாம் சென்னையில் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடக்க உள்ளதாம். இதற்காக 93 பேர் கொண்ட […]Read More

Sticky
cinema Gossip Indian cinema Tamil cinema

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் நிலை இதுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் வாணிபோஜன் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜகமே தந்திரம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் கார்த்திக் சுப்புராஜ் விக்ரம் படத்தின் பணிகளை முன்னேற ஆரம்பித்து விட்டார். 50% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது அலை இப்பொழுது குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் […]Read More

cinema Latest News News Tamil cinema

‘சியான் 60’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !