Tags : vikkram

cinema Indian cinema Latest News News

#விக்ரம் படத்தின் வெறித்தனமா புதிய போஸ்டரை  வெளியிட்ட படக்குழு !

மலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய மூவரும் தோன்றும் இந்த போஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

மாஸ் காட்டும் கமல் வெளியான #விக்ரம் படத்தின் புதிய போஸ்டர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற […]Read More

cinema Indian cinema Latest News News

கமல் நடிக்கும் ‘#விக்ரம்’ பட ஆடியோ & டிரைலர் வெளியீடு எங்கே தெரியுமா

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ள விக்ரம் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும், ப்ரொமோஷன் வேலைகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது. ரயில் மூலம் ப்ரொமோஷனை துவக்கியவர்கள், படத்தின் ஆடியோ வெளியீட்டை ஐக்கிய அரபு அமீரகத்திலும், டிரைலரை பிரான்சில் மே […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !