Tags : Vijay sethupathi movie

cinema Indian cinema Latest News News

பல உணர்வுகளின் வெளிப்பாடு விஜய் சேதுபதியின் ‘#கடைசிவிவசாயி’ ட்ரெய்லர்!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இயக்குநர் ம.மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் இயக்குநர் மணிகண்டன். நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தை நல்லாண்டி எனும் முதியவர் நடித்துள்ளார். நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

தேசிய விருதுடன் இயக்குநரை சந்தித்த விஜய் சேதுபதி! வைரலாகும் போட்டோஸ் !

டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விழாவில், 2019ஆம் ஆண்டு சினிமா துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில், சிறந்த துணை நடிகருக்கான விருது, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. மேலும் தனுஷ், பார்த்திபன், டி. இமான், வெற்றி மாறன், நாகா விஷால் ஆகியோருக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சென்னை வந்த கையோடு நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இது […]Read More

cinema Latest News News Tamil cinema

தொடர் தோல்வியால் விஜய்சேதுதி எடுத்த அதிரடி முடிவு!

விஜய் சேதுபதிதான் இப்போது தமிழ் சினிமாவின் வெள்ளிக்கிழமை நாயகன். வாரா வாரம் அவர் படம் ஒன்று ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. இது போதாது என்று சின்னத்திரையிலும் ரியாலிட்டி ஷோக்களில் அவர் கலந்துகொள்கிறார். இதனால் எங்கு பார்த்தாலும் அவர் முகமே தெரிகிறது. ஆனால் அவர் நடித்த படங்கள் ரிலிஸாகி வரிசையாக ப்ளாப் ஆகி வருவதால் இப்போது அவர் மேல் ரசிகர்களுக்கு ஒரு அசூயை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ட்ரோல் செய்யும் விதமாக மீம்ஸ்களை தட்டி விடுகின்றனர். வழக்கமான விமர்சனங்களைக் […]Read More

cinema Indian cinema Latest News News

திடிரென முதல்வரை சந்தித்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.. இந்த படத்தில் சமந்தாவும் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !