Tags : Vijay Antony

cinema Indian cinema

விஜய் ஆண்டனியுடன் கைகோர்க்கும் ஹன்சிகா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி, ‘கோடியில் ஒருவன்’, ‘தமிழரசன்’, ‘காக்கி’, ‘அக்னி சிறகுகள்’, சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ஒரு படம், விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியான நடிகராக வலம்வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் திட்டத்திலும் உள்ளார். சமீபத்தில் இதுகுறித்த அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில், விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகவுள்ள […]Read More

cinema Indian cinema Latest News News

‘#பிச்சைக்காரன்2’ மிரட்டும் டைட்டில் போஸ்டர்! இயக்கப்போவது யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வளர்ந்து வந்த காலத்தில் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. அவர் நடித்த நான், சலீம் ஆகிய படங்கள் சிறப்பாக ஓடியதால் வரிசையாக படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரை கமர்ச்சியல் கதாநாயகனாக மாற்றியது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. அதன் பின் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய, தற்போது நான்கு படங்களில் நடித்து […]Read More

cinema Tamil cinema

விஜய் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் கோடியில் ஒருவன். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, கோடியில் ஒருவன் திரைப்படம் மே […]Read More

cinema Indian cinema Latest News

‘கோடியில் ஒருவன்’ மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர் !

கோடியில் ஒருவன் மெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஆத்மீக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.இப்படத்தில் விஜய் ஆண்டனி ஒரு ஆசிரியராக ஆக்ஷன் பயன்முறையில் இறங்குகிறார். விஜய் ஆண்டனி நடித்த கொடியில் ஒருவனின் முதல் டீஸர் சில காலத்திற்கு முன்பு வெளியானது, இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிரெய்லர் இன்று பிற்பகுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில், படம் ஏப்ரல் இரண்டாம் பாதியில் திரைக்கு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !