Tags : viduthalai

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெற்றிமாறனின் ‘#விடுதலை’ படப்பிடிப்பு – வெளியானது

சூரியும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் இப்படத்தின் முதல் ஷெட்யூல் கடம்பூரில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு செங்கல்பட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நாடகத்தின் மூன்றாவது ஷெட்யூல் கடந்த இரண்டு மாதங்களாக திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் நடைபெற்று வருகிறது.  சிறுமலையில் நடந்த விடுதலை படத்தின் மூன்றாவது ஷெட்யூலை படக்குழு முடித்துள்ளதாக படம் பற்றிய சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. படத்தின் ஒரு பகுதியை படமாக்க […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விடுதலை’ படப்பிடிப்பில் இணைந்த கௌதம் மேனன்! வைரலாகும் போட்டோ !!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.  ‘அசுரன்’ படத்துக்குப் பிறகு சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் வெற்றிமாறன். எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் இருவருடைய கூட்டுத் […]Read More

cinema Indian cinema Latest News News

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் !

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் […]Read More

cinema Latest News Tamil cinema

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘அசுரன்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் வெற்றி மாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டிலை இன்று (22.04.2021) அறிவித்துள்ள படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. ‘விடுதலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்திலும், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !