Tags : Venkat Prabhu

cinema Tamil cinema

பிரபல தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு, சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியுள்ள நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல தயாரிப்பாளர் ராக்ஃபோர்ட் முருகானந்தம் தயாரிக்கும் படத்தை வெங்கட் பிரபு […]Read More

cinema Tamil cinema

வெங்கட் பிரபு தாயார் மரணம்… ‘மாநாடு’ படக்குழு எடுத்த முடிவு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. படத்தின் முதல் பாடல் ரம்ஜான் தினமான மே 14ஆம் தேதி வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் உடல்நலக்குறைவு […]Read More

cinema Latest News Tamil cinema

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தாய் மறைவு ! திரையுலகினர் இரங்கல்!!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கைஅமரன் அவர்களின் மனைவியும் இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோர்களின் தாயாருமான மணிமேகலை கங்கைஅமரன் அவர்கள் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69 சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிமேகலை கங்கைஅமரன் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு 11 மணிக்கு […]Read More

cinema Indian cinema

மண் தரையில் தூங்கிய சிம்பு – வைரலாகும் படம்!

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு முன்பே தொடங்கிவிட்டாலும், கொரோனா காரணமாக மற்ற படங்களைப் போல், இதன் ஷூட்டிங்கும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !