Tags : valimai update

cinema Indian cinema Latest News News

அனல் பறக்கும் ‘மோஷன் போஸ்டர்’… தெறிக்கவிடும் ‘ஹெச்டி போஸ்டர்’ …ட்ரெண்டிங்கில் #வலிமை !

தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் பலர் உள்ளனர். நடிகர் அஜித் குறித்த சிறிய தகவல் என்றாலும் அதனை உலகளவில் டிரெண்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவெளியில் அவர் இருக்கும் புகைப்படம், ரசிகர்களுடன் அவர் எடுத்து கொண்ட  புகைப்படம்என்று ஏதாவது ஒன்று கிடைத்தால் போதும் ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு விருந்தாக இருக்கும். அஜித் – ஹெச்.வினோத் – போனிகபூர் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான பூஜை 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. […]Read More

cinema Gossip

‘வலிமை’ படத்தின் FIRST LOOK ? வெளியீட்டு தேதி! உற்சாகத்தில் ரசிகர்கள் …

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக […]Read More

cinema Latest News Tamil cinema

‘வலிமை’ அப்டேட் கொடுத்த போனி கபூர்… கடுப்பான அஜித் ரசிகர்கள்!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்த ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டும் எஞ்சியுள்ள நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு அதை இந்தியாவிலேயே படமாக்கும் யோசனையில் படக்குழு உள்ளது. இதற்கிடையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது மே 1ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கரோனா பரவலால் இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடிநிலை காரணமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளிவைப்பதாக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !