Tags : Valimai movie

cinema Indian cinema Latest News News

மனதை கலங்கவைக்கும் #வலிமை படத்தின் ‘அம்மா பாடல்’ லிரிக்கல் வீடியோ!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி உள்ளார். ZEE ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள்வெளியாகியுள்ளது. . ‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ என AK பேசுவதைத் தொடர்ந்து, பாடலும் அப்படியே […]Read More

cinema Indian cinema Latest News News

வலிமை Exclusive Stills – மாஸ் காட்டும் தல!!

நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் போனிக்கபூர் சமீபத்தில் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்தார். இதனிடையே தற்போது அஜித் ரசிகர்களை மேலும் குஷியூட்டும் விதமாக வலிமை படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

வெறித்தனமாக வெளியான ‘#வலிமை’ க்ளிம்ஸை !

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ‘#வலிமை’ டீஸர்! வெளியான புதிய தகவல்…

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்குப் படங்களில் நாயகனாக நடித்து வரும் கார்த்திகேயா இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். (செப்டம்பர் 21) கார்த்திகேயாவின் பிறந்த நாள். இதனைத் தொடர்ந்து கார்த்திகேயா நடித்து வரும் படத்திலிருந்து பிரத்யேக போஸ்டர்களை வெளியிட்டுப் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த வரிசையில் ‘வலிமை’ படக்குழுவிலிருந்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கார்த்திகேயாவின் […]Read More

cinema Indian cinema Latest News News

அஜித்தின் ‘#வலிமை’ படத்தின் புதிய சாதனை !

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து தற்போது இறுதிக்கட்டப் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#வலிமை’ பட முதல் சிங்கில் ’நாங்க வேற மாதிரி’’பாடல் ரிலீஸ் !’

அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று இரவு வெளியாகும்  எனத் தகவல் வெளியான நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டர். இதனால் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலிமை படத்தின் முதல் சிங்கில் பாடல் நாங்க வேற மாதிரி என்ற தகவல் வெளியானதால் இதுகுறித்த தகவல் இன்று மதியம் முதல் வைரலானது. ஏற்கனவே வலிமை படத்தயாரிப்பாளர் கூறியபடி, நாங்க வேற மாதிரி’ […]Read More

cinema Indian cinema Latest News News

ரிலீசுக்கு முன்பே சாதனை! ‘வலிமை’ வியாபாரம் எவ்ளோ தெரியுமா ?

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் போகாத இடமில்லை.  போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் அல்லது த்ரிஷா இவர்களில் ஒருவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் […]Read More

cinema Indian cinema Latest News News

பட ரிலீஸுக்கு முன் புதிய சாதனை படைத்த ‘வலிமை’!

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !