தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று இரவு வெளியாகும் எனத் தகவல் வெளியான நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டர். இதனால் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலிமை படத்தின் முதல் சிங்கில் பாடல் நாங்க வேற மாதிரி என்ற தகவல் வெளியானதால் இதுகுறித்த தகவல் இன்று மதியம் முதல் வைரலானது. ஏற்கனவே வலிமை படத்தயாரிப்பாளர் கூறியபடி, நாங்க வேற மாதிரி’ […]Read More