தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
சின்னத்தோடு சீறிவரும் காளை…சூர்யாவின் ’’வாடிவாசல்’’ டைட்டில் லுக் ரிலீஸ்!
அசுரன் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் சூர்யாவை நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஸ் இசையமைக்கவுள்ளார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் வேலைகள் முடிந்தபின் வாடிவாசலின் நடிக்கவுள்ளார் அவர். இந்நிலையில் தயாரிப்பாளார் தாணு வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டிருந்தார். வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30’க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் […]Read More