பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
பாலிவுட் படமான ‘Article 15’ படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (19.04.2021) கலந்துகொண்டார். படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் எம்.செண்பகமூர்த்தி (இணை தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ்), ராஜா (விநியோக நிர்வாகம் – ரெட் ஜெயன்ட் மூவிஸ்) ஆகியோர் உடனிருந்தனர். […]Read More