Tag Archives: uthaya nithi movie
உலகம் முழுவதும் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கண் தெரியாத கதாப்பாத்திரமாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இவருடன் அதிதி ராய், நித்யா மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.