Tags : update
சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இரண்டு கட்ட படப்பிடிப்பிலும் சிம்பு மிகவும் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்திற்காக சிம்பு மேலும் உடல் எடையை குறைத்துள்ளார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் […]Read More
தனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக்! – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் !
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 43வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் தலைப்பிடாதப்படம் D43. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் பட அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர். இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் […]Read More
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. தனுஷ் படத்தில் வெங்கடேஷ் நடித்திருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் […]Read More
புதிய சாதனை படைத்த தனுஷ் !எந்த கோலிவுட் நடிகருக்கும் கிடைக்கத சிறப்பு?
இந்த நிலையில், நடிகர் தனுஷை டுவிட்டர் சமூக வலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. இதனால் நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட உலகில் 1 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர கூடிய முதல் பிரபலம் ஆகியுள்ளார். நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர், சென்னைக்கு கூட வராமல் ஹைதராபாத்தில் தங்கி, இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் ‘D43’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதி […]Read More
பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா!யார் அந்த இயக்குனர் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி […]Read More
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்.’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்கனவே படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]Read More
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. இவர் தற்போது சர்காரு வரி பாட்டா என்ற படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது, அதன்படி, புரொடெக்சர் நம்பர் 1 என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில், ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்துள்ளார்.Read More