தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘டி 43’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்படம் தவிர்த்து செல்வராகவன் இயக்கத்தில் இரு படங்கள், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கில் இரு படங்கள் என நிறைய படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. இந்த நிலையில், […]Read More