Tags : Udhayathi

cinema Indian cinema Latest News News

விக்ரமுடன் இணைந்த உதயநிதி !!

‘மகான்’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோப்ரா’. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். ‘செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ’ தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கான பணிகள் நடந்து கொண்டு வருகிறது.  இந்நிலையில் ‘கோப்ரா’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !