கோகுல்,இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார் இயக்குனர் கோகுல். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக […]