பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
கொரோனா பரவல் தொடர்ந்தால் முழு ஊரடங்கு தவிர வேறு வழி இல்லை; முதல்வர்
மகாராஷ்டிரா: கொரோனா தொற்று தொடர்ந்து நீடித்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில 68,020 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது கொரோனா பாதிப்பால் 291 பேர் உயிரிழந்துள்ளனர். அதை தொடர்ந்து நாடு முழுவதும் 35,498 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் அரசு உத்தரவுகளை மீறி பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருக்கின்றனர் மற்றும் போக்குவரத்து […]Read More