Tags : thulkar Salman

cinema Indian cinema Latest News News

வசூலில் சாதனை படைத்த ‘குரூப்’ ! #Boxoffice collection எவ்ளோ தெரியுமா?

இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் ‘குரூப்’ என்ற படத்தில் நடித்திருந்தார். டோவினோ தாமஸ், அனுபமா பரமேஸ்வரன், மாயா மேனன் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கேரளாவில் 1980களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்திய அளவில் போலீசாரால் இன்றளவும் தேடப்பட்டுவரும் குற்றவாளியுமான குரூப் என்பவரின் கதையை மையமாக வைத்து ‘குரூப்’ எடுக்கப்பட்டது. கடந்த 12ஆம் தேதி தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும், […]Read More

cinema Indian cinema Latest News News

துல்கர் சல்மானின் படத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம் !

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள குரூப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றது. இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பை தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர்ஸ் வெளியிடுகிறது.Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !