உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் திட்டமிட்டப்படியே இன்று (ஏப்ரல் 9) ரிலீஸ் ஆகி உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க திடீரென நேற்று தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.தியேட்டர்களில் வெறும் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அதிரடி அறிவிப்பால் பின் வாங்காமல் அவன் வருவான் என ட்வீட் போட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் கலைப்புலி […]Read More