Tags : thallipogathey

cinema Indian cinema Latest News News

வெளியான அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’ ரிலீஸ் தேதி!

அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகிய ‘தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது தள்ளி வைக்கப்பட்டு கொண்டே வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது ‘தள்ளிப்போகாதே’ திரைப்படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !