தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த […]Read More
Tags : Thalapathy
சென்னையில் நடந்துவரும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார் கிரிக்கெட் வீரர் தோனி. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள இருவரது ரசிகர்கள் ‘தளபதி – தல’ சந்திப்பு எனக் கூறி கொண்டாடி வருகின்றனர். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனையடுத்து, சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். இந்த நிலையில், தற்போது சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் […]Read More
தளபதி விஜய் இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். இன்று பிறந்த நாளை கொண்டாடும் தளபதிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் அமைதியான முறையில் ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஜயின் பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் அதை ஒரு திருவிழாப்போல கொண்டாடுவார்கள். தற்போது பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளதால், சமூக வலைதளத்தில் விதவிதமான ஹேஷ்டேக்குகள், வீடியோ […]Read More
தெறிக்கவிடும் ‘பீஸ்ட்’ செகண்ட் லுக்!கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
இன்று நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இரவு 12 மணிக்கு சர்ப்ரைஸாக செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம். ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா. இசை – அனிருத். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தளபதி 66 […]Read More
இணையத்தில் வெளியான “தளபதி” விஜய்யின் முதல் தோற்றத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் தோற்றம் மற்றும் நடிகரின் ரசிகர்கள் இடதுபுறம் செல்கிறார்கள். இந்த அறிவிப்பிலிருந்து தற்காலிகமாக “தளபதி 65” என்று பெயரிடப்பட்ட படம், இனிமேல் “பீஸ்ட்” என்று அழைக்கப்பட உள்ளது. தலைப்பு மற்றும் முதல் தோற்றம் நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது மற்றும் எந்த நேரத்திலும் 100 k லைக்குகளைப் பெற்றது. இந்தியாவில் 15 நிமிடங்களுக்குள் வேகமாக 100 k லைக்குகளைப் பெற்ற முதல் ட்வீட் இதுவாகும். விஜய் […]Read More
மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம். தளபதி விஜய்-பூஜா ஹெக்டே நடிப்பில் அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் தளபதி 65.. பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் […]Read More
நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 65-வது படம் குறித்த மெகா அப்டேட்டை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய். இந்தப் படத்தை ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகிறது படக்குழு. நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் படம் தளபதி 65. இந்த படத்தை சன் […]Read More
‘தளபதி 65’: நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்பிரபல நடிகர் விஜய் கடைசியாக பிளாக்பஸ்டர் படமான ‘மாஸ்டர்’ வழங்கியுள்ளார், மேலும் பொங்கல் 2020 இன் போது வெளியான படம் சினிமா துறையை பூட்டப்பட்ட பலவீனத்திலிருந்து புதுப்பித்தது. நெல்சன் திலிப்குமாருடன் விஜய் தனது அடுத்ததை அறிவித்துள்ளார் . சமீபத்திய தகவல்களின்படி, பூஜா ஹெக்டே நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் விஜயை ரொமான்ஸ் செய்யவுள்ளார். இதன் மூலம் பூஜா ஹெக்டே ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட்டில் மீண்டும் […]Read More
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 65’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை, கடந்த மார்ச் மாத இறுதியில் நடைபெற்றது. ஆனாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்காமலேயே இருந்து வந்த நிலையில், சட்டசபைத் தேர்தலுக்குப் பின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, […]Read More
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கிய நெல்சனுனின் இயக்கத்தில் தனது 65 வது திரைப்படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த திரைப்படத்தை சன் பிக்ஸ்ர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இதில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் […]Read More