Tags : thalapathy 66

cinema Indian cinema Latest News News

’#விஜய்66’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு: போட்டோவுடன் படக்குழு வெளியிட்ட அப்டேட்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் ‘விஜய் 66’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய ‘விஜய் 66’ படப்பிடிப்பு குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. முக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

‘தளபதி 66’ படத்தில் இணையும் பிரபல நடிகை! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் பீஸ்ட் படத்தை திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளது.’ இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய்க்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு ஹீரோ !

விஜய்யின் 66 படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.a  தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.  பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல […]Read More

cinema Indian cinema Latest News News

‘#தளபதி66’ படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர் ! யார் தெரியுமா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இசை அனிருத். ஆனால், இதன் பிறகு ட்விட்டரில் ஒரு பயனர் “விஜய்யுடன் உங்கள் கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாமா” என்று கேட்டதற்கு, இசையமைப்பாளர் தமன் “ஆம்” என்று பதிலளித்திருந்தார். தற்போது தெலுங்கின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக விஜய் நடிக்கிறார். ‘தோழா’, ‘மஹரிஷி’ படங்களின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இதனை இயக்கவுள்ளார். […]Read More

cinema Gossip Latest News News

‘தளபதி 66’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.  இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா ? வைரலாகும் டிவிட்டர் ஸ்கிரின்ஷாட்!!!

கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் ‘பீஸ்ட்’. நடிகர் விஜய்யின் 65-வது படத்தில் ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், சுதா கொங்கரா, மகிழ்திருமேனி என பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட நெல்சன் திலீப்குமார்தான் இயக்குநர் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னை போன்ற இடங்களில் நடந்து கொண்டு வருகிறது.  இந்த படத்தை தொடர்ந்து விஜய், தனது அடுத்த படத்தை யாருடன் செய்யப்போகிறார் என்பதே தற்போது […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !